ADDED : அக் 27, 2024 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம், : மணவெளி பெரியார் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட 7 நாள் சிறப்பு முகாம் நடந்தது.
நிறைவு நாள் நிழ்ச்சியில், தலைமை ஆசிரியர் விஜயா தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, போதை பொருட்களை பயன்படுத்த கூடாது என, மாணவிகள் துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.