sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மயங்கி விழுந்து கூரியர் ஊழியர் சாவு

/

 மயங்கி விழுந்து கூரியர் ஊழியர் சாவு

 மயங்கி விழுந்து கூரியர் ஊழியர் சாவு

 மயங்கி விழுந்து கூரியர் ஊழியர் சாவு


ADDED : பிப் 27, 2026 04:55 AM

Google News

ADDED : பிப் 27, 2026 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கூரியர் ஊழியர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

முதலியார்பேட்டை, வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் ரவிக்குமார், 36; தனியார் கூரியர் ஊழியர். இவருக்கு திருமணமாகி, கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று காலை 8:00 மணியளவில் ரவிக்குமார் திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். இவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவிக்குமார் இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us