/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிரிக்கெட் போட்டி: அணிகளுக்கு பரிசு
/
கிரிக்கெட் போட்டி: அணிகளுக்கு பரிசு
ADDED : நவ 05, 2024 07:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை சார்பில், மருத்துவமனை அணிகளுக்கு இடையே புளு இந்தியா கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் பரிசு வழங்கினார்.
ஆரோவில் பல்மைரா திடலில், புளு இந்தியா கிரிக்கெட் சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டியில், ஏ.ஜி, பத்மாவதி மருத்துவமனை, பி.வெல் மருத்துவமனை, வெஸ்ட்மெட் மருத்துவமனை உள்ளிட்ட அணிகள் கலந்து கொண்டன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, அமைச்சர் நமச்சிவாயம் பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை சேர்மன், முருகேசன், மருத்துவர் ரங்கநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

