sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி

சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி

சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி


ADDED : ஜன 28, 2025 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2025 06:14 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி புதுச்சேரியில் நேற்று துவங்கியது.

ஏழு தென் மண்டல கிரிக்கெட் சங்கங்கள் இணைந்து, 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான 2 நாள் கிரிக்கெட் போட்டி, புதுச்சேரி துத்திப்பட்டு சீகெம் மைதானம், லட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரி மைதானங்களில் நேற்று துவங்கியது.

இப்போட்டியினை, புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ஹைதராபாத், கோவா உள்ளிட்ட 7 மாநில கிரிக்கெட் அஸோசியேஷன்கள் இணைந்து இந்த போட்டித் தொடரை நடத்துகின்றனர்.

நேற்று சீகெம் மைதானம் 3 ல் நடந்த, போட்டியில் புதுச்சேரி அணி, கோவா அணி மோதின. முதலில் ஆடிய கோவா அணி 68.4 ஓவர்களில் 139 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. புதுச்சேரி வீரர் தவனிஷ் 4 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து விளையாடி வரும் புதுச்சேரி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது.

சீகெம் மைதானம் 4ல் தமிழ்நாடு அணியும், ஹைதராபாத் அணியும், லட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரி மைதானத்தில் கர்நாடகா, கேரளா அணிகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us