தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா


ADDED : அக் 27, 2025 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2025 01:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி எக்ஸ்போ 11 கிரிக்கெட் அணி சார்பில், முதலாமாண்டு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு பரிசளிப்பு விழா நடந்தது.

போட்டியில், புதுச்சேரி, தமிழகத்தில் இருந்து பல்வேறு அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் புதுச்சேரி எக்ஸ்போ -11 அணி முதல் பரிசு பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு வழக்கறிஞர் மருதுபாண்டியன் வழங்கினார். நிகழ்ச்சியில் சுரேஷ்குமார், மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us