தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கத்தியை காட்டி மிரட்டிய கடலுார் வாலிபர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய கடலுார் வாலிபர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய கடலுார் வாலிபர் கைது


ADDED : ஏப் 24, 2025 07:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2025 07:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர் : பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டிய கடலுார் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி - கடலுார் சாலை முள்ளோடை வார சந்தை அருகே வாலிபர் ஒருவர், அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டுவதாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து, விசாரித்தனர்.

அவர், கடலுார், ஆல்பேட்டை கே.டி.ஆர். நகரை சேர்ந்த நந்தகுமார் 22; என்பதும், இவர் மீது கடலுார் போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்கு உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us