sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 08, 2026 ,பங்குனி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 'தற்குறி' த.வெ.க., : சீமான் டென்ஷன்

/

 'தற்குறி' த.வெ.க., : சீமான் டென்ஷன்

 'தற்குறி' த.வெ.க., : சீமான் டென்ஷன்

 'தற்குறி' த.வெ.க., : சீமான் டென்ஷன்


ADDED : ஏப் 07, 2026 04:36 AM

Google News

ADDED : ஏப் 07, 2026 04:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் நா.த.க., வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரசாரம் செய்தார்.

அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த இளைஞர், 'டி.வி.கே., டி.வி.கே.,' என கூச்சலிட்டார்.

கடுப்பாகி பேச்சை நிறுத்திய சீமான், அவரை பார்த்து ஆவேசமாக, 'ஏன் இங்கு வந்து டீ விக்கிற; அங்குட்டு போய் 'டீ' வித்துக்க...' என்றார். உடன் அங்கிருந்த நா.த.க.,வினர் அந்த இளைஞரை சூழ்ந்து கொண்டு தாக்க முயன்றனர்.

அதைக் கண்ட சீமான், நா.த.க., தொண்டர்களை பார்த்து, 'அது வெறும் தற்குறி கூட்டம். நீங்க கோமாளி பிள்ளைகள் அல்ல; போராளியின் பிள்ளைகள். தம்பி நீங்கள் லட்சியவாதிகள். அவர்கள் ரசிகர்கள்' என்றார்.

அதற்குள் போலீசார், ஒருவழியாக அந்த இளைஞரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதுச்சேரியில் நேற்று நடந்த தி.மு.க., தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, அக்கட்சியினர் செங்கோல் வழங்கினர்.






      Dinamalar
      Follow us