ADDED : செப் 13, 2026 11:52 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பிள்ளையார்குப்பம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் அப்பகுதியில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இப்பணியையொட்டி, கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம் பகுதியில் நாளை மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை, குடிநீர் நிறுத்தப்படுவதாக, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
