sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 காரைக்காலில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

/

 காரைக்காலில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

 காரைக்காலில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

 காரைக்காலில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


ADDED : ஜன 12, 2026 03:22 AM

Google News

ADDED : ஜன 12, 2026 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்கால் தனியார் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக குளிர்த்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் நேற்று காரைக்கால் தனியார் கப்பல் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us