sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 15, 2026 ,சித்திரை 2, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மகள் மாயம் : தாய் புகார்

/

 மகள் மாயம் : தாய் புகார்

 மகள் மாயம் : தாய் புகார்

 மகள் மாயம் : தாய் புகார்


ADDED : ஏப் 13, 2026 04:08 AM

Google News

ADDED : ஏப் 13, 2026 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: வீட்டில் இருந்து வெளியில் சென்ற மகளை காணவில்லை என, தாய் போலீசார் புகார் செய்தார்.

தவளக்குப்பம், தானாம்பாளையத்தை சேர்ந்தவர் கலைமணி மகள் வெண்ணிலா. இவர், தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் பி.சி.ஏ., படித்து வருகிறார்.

இவரது தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த 10ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மாலை வரை வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது தாய் கொடுத்து புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us