sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.ஆர்க் படிப்பிற்கு விண்ணப்பிக்க 17ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு

பி.ஆர்க் படிப்பிற்கு விண்ணப்பிக்க 17ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு

பி.ஆர்க் படிப்பிற்கு விண்ணப்பிக்க 17ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு


ADDED : ஜூலை 12, 2025 03:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2025 03:27 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பி.ஆர்க் படிப்பிற்கு விண்ணப்பிக்க வரும் 17ம் தேதி வரை காலக்கெடுவை சென்டாக் நீட்டித்துள்ளது.

நீட் அல்லாத படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ள சென்டாக் பி.ஆர்க் படிப்பிற்கு கடந்த 2ம் தேதி முதல் விண்ணப்பம் வரவேற்றது.

ஆர்வம் உள்ள மாணவர்கள் வரும் 11ம் தேதி வரை www.centacpucherry.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது. மாணவர் களின் கோரிக்கையை ஏற்று பி.ஆர்க்., படிப்பிற்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை வரும் 17ம் தேதி வரை சென்டாக் நீட்டித்துள்ளது. ஏற்கனவே நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் ஜே.இ.இ., ஸ்கோருடன் விண்ணப்பிக்கலாம்.

இதேபோல், கட்டடக்கலைக்கான தேசிய திறன் தேர்வான நாட்டா தேர்வு எழுதிய மாணவர்களும் அதற்கான மதிப்பெண்ணுடன் விண்ணப்பிக்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட வருவாய் துறை சான்றிதழ் வைத்துள்ள மாணவர்களும் பதிவேற்றம் செய்து, விண்ணப்பத்தினை முழுமையாக சமர்ப்பிக்கலாம்.

கூடுதல் விபரங்களுக்கு 0413-2655570 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us