/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஷ்ட்ரிய ஜனதா தளம் மாஜி தலைவர் நினைவு நாள்
/
ராஷ்ட்ரிய ஜனதா தளம் மாஜி தலைவர் நினைவு நாள்
ADDED : ஜூலை 23, 2025 01:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ராஷ்ட்ரிய ஜனதா தளம், புதுச்சேரி முன்னாள் மாநில தலைவர் சஞ்சீவி 3ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
உழவர்கரை வழக்கறிஞர் சசிபாலனின் தந்தை ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின், புதுச்சேரி மாநில முன்னாள் தலைவர் சஞ்சீவியின் 3ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, மரப்பாலம் சந்திப்பில் நடந்தது. அவரது உருவ படத்திற்கு உழவர்கரை தொகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சசிபாலன் தலைமையில், மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.