தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஊனமுற்ற நபர் சாவு

ஊனமுற்ற நபர் சாவு

ஊனமுற்ற நபர் சாவு


ADDED : டிச 06, 2024 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 06, 2024 06:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : வில்லியனுாரில் இறந்த ஊனமுற்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டு மெயின் ரோட்டில் சூப் கடை அருகில் 40 வயது மதிக்கத் தக்க ஊனமுற்ற நபர் இறந்து கிடந்தார். தகவலறிந்த வில்லியனுார் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us