தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கொலை மிரட்டல்: ஒருவர் மீது வழக்கு

கொலை மிரட்டல்: ஒருவர் மீது வழக்கு

கொலை மிரட்டல்: ஒருவர் மீது வழக்கு


ADDED : மார் 19, 2025 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2025 04:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : இடத்திற்கு வாடகை கேட்ட உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மூலக்குளம் மோதிலால் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 56; இவர், வில்லியனுார் அருகே தனது ெஷட் இடத்தை ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அந்த நபர் வாடகையை சரியாக கொடுக்கததால், மொபைல் போனில் தொடர்பு கொண்டு ஆறுமுகம் கேட்டார். அப்போது, அந்த நபர், ஆறுமுகத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us