/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.எல்.ஏ.,விற்கு கொலை மிரட்டல்
/
எம்.எல்.ஏ.,விற்கு கொலை மிரட்டல்
ADDED : நவ 01, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: எம்.எல்.ஏ., விற்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ., கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்த புகாரின் பேரில், ஏனாம் போலீசார், 5 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

