தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற கோரிக்கை

பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற கோரிக்கை

பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற கோரிக்கை


ADDED : ஏப் 28, 2025 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2025 04:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பா.ஜ., பிரமுகர் உமா சங்கர் கொலை வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற வேண்டும் என, ஜான்குமார் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர், கூறியதாவது:

புதுச்சேரி பா.ஜ., பிரமுகர் உமாசங்கர் நேற்று முன்தினம் நள்ளிரவில், வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவர், எங்கள் குடும்பத்தில் மிகவும், அன்பாக பழகினார். அவர் கொலை செய்யப்பட்ட தகவலறிந்த, நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

குற்றவாளிகளை போலீசார் அடையாளம் கண்டறிந்துள்ளனர். உண்மையான குற்றவாளிகளை பிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும். முதல்வரும், உள்துறை அமைச்சரும் உடனடியாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியான நீதி விசாரணை இல்லை என்றால், இந்த கொலை வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி, குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us