தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 06, 2025 11:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2025 11:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சோசலிஸ்ட் யூனிட் சென்டர் ஆப் இந்திய கம்யூ., சார்பில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்களின் சொத்துகளை பாதுகாக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி பிரெஞ்சு துாதரகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார்.மாநில குழு உறுப்பினர் முத்து, ஏ.ஐ.யு.டி.யு.சி., மாநில செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் சாமிக்கண்ணு, சிவசங்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்களின் சொத்துகளை பாதுகாக்கவும், பிரெஞ்சு குடியுரிமை பெற்ற முதியவர் சொத்தை ஈன கிரையம் கேட்டு மிரட்டிய முன்னாள் தி.மு.க., அமைச்சர் சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us