sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஜிப்மருக்கு வெடிகுண்டு மிரட்டல் ஜெர்மனியில் இருந்து வந்ததா?

/

ஜிப்மருக்கு வெடிகுண்டு மிரட்டல் ஜெர்மனியில் இருந்து வந்ததா?

ஜிப்மருக்கு வெடிகுண்டு மிரட்டல் ஜெர்மனியில் இருந்து வந்ததா?

ஜிப்மருக்கு வெடிகுண்டு மிரட்டல் ஜெர்மனியில் இருந்து வந்ததா?


ADDED : அக் 13, 2024 08:00 AM

Google News

ADDED : அக் 13, 2024 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ஜிப்மர், பிரஞ்சு துணை துாதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ஜெர்மனி, போலந்து நாட்டில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் பிரஞ்சு துணை துாதரகத்திற்கு 9 மற்றும் 10ம் தேதி மர்ம நபர் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். போலீசார் தீவிர சோதனைக்கு பின்பு வெடிகுண்டுகள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்தனர்.

இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வந்த இ-மெயில் முகவரி குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை துவக்கினர். மத்திய உள்துறையின் கீழ் இயங்கும், சைபர் ஒருங்கிணைப்பு கமிட்டியின் மூலம் இ-மெயில் வந்த முகவரி, ஐ.பி., முகவரியை கொண்டு விசாரித்தனர். அப்போது, டார்க் நெட் எனப்படும் முறையில் ஜெர்மனி, போலந்து நாட்டில் இருந்து இ-மெயில் வந்துள்ளதுபோல் அனுப்பி உள்ளனர். ஆனால் உண்மையான முகவரி தெரியவில்லை. இது தொடர்பாக தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us