/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் ஸ்டேஷன்களில் டி.ஐ.ஜி., திடீர் ஆய்வு
/
போலீஸ் ஸ்டேஷன்களில் டி.ஐ.ஜி., திடீர் ஆய்வு
ADDED : ஆக 20, 2025 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : போலீஸ் ஸ்டேஷன்களில் டி.ஐ.ஜி., திடீர் ஆய்வு நடத்தினார்.
டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் நேற்று திடீரென அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்களில், திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முக்கிய இடங்களில் மேற்கொள்ளும் பாதுகாப்பு பணி விபரங்களை கேட்டறிந்தார்.
பின்னர், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி பகுதிகளை கண்காணிக்கவும், இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தவும், சாலையில் சென்டர் மீடியனில் உள்ள மின் கம்பங்களில் உள்ள பேனர்களை அகற்ற உத்தரவிட்டார்.