தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆச்சார்யா சிக்ஷா மந்திர் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா

 ஆச்சார்யா சிக்ஷா மந்திர் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா

 ஆச்சார்யா சிக்ஷா மந்திர் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா


ADDED : டிச 14, 2025 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 14, 2025 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஆச்சார்யா சிக்ஷா மந்திர் பள்ளியில், நடந்த தினமலர் பட்டம் நாளிதழின் வினாடி வினா போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வில்லியனுார் ஆச்சார்யா சிக்ஷா மந்திர் பள்ளியில், தினமலர் பட்டம் நாளிதழின் வினாடி வினா போட்டி நடந்தது. இதில், மாணவர்கள் சஞ்சய் பிரியன், குமரன் முதலிடத்தையும், மாணவிகள் ரம்யா தேவி, டனிஷா 2ம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு, பள்ளி முதல்வர் சரவணன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

ஒருங்கிணைப்பாளர்கள் உமாமகேஷ்வரி, பிரியங்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us