sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி

 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி

 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி


ADDED : ஜன 20, 2026 04:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 04:05 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கொம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கொம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' நாளிதழின் வினாடி வினா போட்டி நடந்தது. இதில் பள்ளியை சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில், 8ம் வகுப்பு மாணவிகள் அக்ஷ்யா, தேஷிகா முதலிடத்தையும், மாணவிகள் சரோஜினி பிரியதர்ஷினி, முகிலரசி 2ம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

இதையடுத்து, பட்டம் வினாடி வினா இறுதி போட்டிக்கு தேர்வான மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியர்கள் குணாசுந்தரி, சுவாமிராஜ் ஆகியோர் பாராட்டி பரிசு கள் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

இதில், பொறுப்பாசிரியர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us