sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி

 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி

 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி


ADDED : ஜன 21, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2026 05:28 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுார் துாய இதய மரியன்னை அரசு நிதி உதவிபெறும் பெண்கள் உயர்நிலைப் பள்ளி யில் நடந்த 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வில்லியனுார் துாய இதய மரியன்னை அரசு நிதி உதவிபெறும் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' நாளிதழின் வினாடி வினா போட்டி நடந்தது. இதில் பள்ளியை சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றன.

இந்த போட்டியில், 8ம் வகுப்பு மாணவி கள் முகிபிரியா, கனிஷ்கா முதலிடத்தையும், மாணவிகள் ஷபானியா, ரக் ஷிதா 2ம் இடத்தையும் பிடித்தனர்.

பட்டம் வினாடி வினா இறுதி சுற்றுக்கு தேர்வான மாணவிகளை, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆலிஸ் மேரி பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us