தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாரதி ஆங்கில பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்

பாரதி ஆங்கில பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்

பாரதி ஆங்கில பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்


ADDED : ஆக 22, 2025 03:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2025 03:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்:சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் தினமலர் பட்டம் இதழை, தலைமை ஆசிரியர் சுசீலா சம்பத் மாணவர்களுக்கு வழங்கினார்.

மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதய தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'தினமலர் மாணவர் பதிப்பு பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.

சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் சுசீலா சம்பத் தலைமை தாங்கி, இந்த கல்வியாண்டு முழுதும் மாணவர்களுக்கு பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

விழாவில், நிர்வாக இயக்குனர் மோகன்குமார்உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us