sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்

'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்

'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்


ADDED : ஆக 20, 2025 11:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2025 11:46 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார் : திருக்கனுார், சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில் தினமலர் பட்டம் மாணவர் இதழை பள்ளியின் முதல்வர் சம்பத் மாணவர்களுக்கு வழங்கினார்.

மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதய தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'தினமலர் மாணவர் பதிப்பு பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.

திருக்கனுார், சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில் தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது. பள்ளியின் முதல்வர் சம்பத் தலைமை தாங்கி, இந்த கல்வியாண்டு முழுதும் மாணவர்களுக்கு பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். விழாவில், நிர்வாக இயக்குனர் ஹரிஷ்குமார் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us