/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி

ADDED : நவ 22, 2025 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வாணரப்பேட்டை, அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில், தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் இதழின் வினாடி- வினா போட்டி நடந்தது.
பள்ளி துணை முதல்வர் செல்வநாதன் தலைமை தாங்கினார். பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் நித்திஷ் மற்றும் முகமது அஸ்வத் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். பிளஸ் 1 மாணவிகள் ஆக்னேஷ்வரி, எழில்தர்ஷினி ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர்.
வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பள்ளி துணை முதல்வர் பரிசு வழங்கி பாராட்டினார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.