sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 காயிதே மில்லத் அரசுப் பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி வினா

/

 காயிதே மில்லத் அரசுப் பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி வினா

 காயிதே மில்லத் அரசுப் பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி வினா

 காயிதே மில்லத் அரசுப் பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி வினா


ADDED : ஜன 23, 2026 05:22 AM

Google News

ADDED : ஜன 23, 2026 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சுல்தான்பேட்டை கண்ணியமிகு காயிதே மில்லத் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த, தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வில்லியனுார், சுல்தான்பேட்டை கண்ணியமிகு காயிதே மில்லத் அரசு மேல்நிலைப் பள்ளியில், தினமலர் - பட்டம் இதழின் வினாடி வினா போட்டி நடந்தது. இதில், 8 அணிகள் பங்கேற்றன. மாணவர்கள் வாசுதேவன், பிரபாகரன் முதலிடத்தையும், மாணவர்கள் சஞ்சய்ராஜ், குரு இரண்டாமிடத்தை பிடித்தனர்.

இதையடுத்து, பட்டம் வினாடி வினா இறுதி போட்டிக்கு தேர்வான மாணவர்களுக்கு, பள்ளி துணை முதல்வர் மோகன், தலைமை ஆசிரியர் உமாபரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.பொறுப்பாசிரியர் ஹேமலதாஉட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us