தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தியாகி வீ. துளசிங்கம் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா

 தியாகி வீ. துளசிங்கம் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா

 தியாகி வீ. துளசிங்கம் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா


ADDED : ஜன 22, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 05:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரியாங்குப்பம் தியாகி வீ. துளசிங்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த, தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அரியாங்குப்பம் தியாகி வீ. துளசிங்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில், தினமலர் - பட்டம் நாளிதழின் வினாடி வினா போட்டி நடந்தது. இதில், 8 அணிகள் பங்கேற்றன.மாணவர்கள் கிேஷார், திலக்சாரதி முதலிடத்தையும், மாணவர்கள் பிரவின்குமரன், லட்சுமிநாராயணன் இரண்டாமிடத்தை பிடித்தனர்.

இதையடுத்து, பட்டம் வினாடி வினா இறுதி போட்டிக்கு தேர்வான மாணவர்களை லயன்ஸ் கிளப் ஆப் பாண்டிச்சேரி சென்ட்ரல் தலைவர்பாஸ்கரன் பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். முன்னாள் தலைவர்கள் கார்த்திகேயன், செபஸ்டீன், முன்னாள் உறுப்பினர்கள் பார்த்தீபன், குருமூர்த்தி, ஜெகதீஷ்,பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியவாணி, ஆசிரியர் திருவேங்கடம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us