தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தினமலர் கிராண்ட் டிராவல் மேளா: சுற்றுலா பயணிகள் பேட்டி 

தினமலர் கிராண்ட் டிராவல் மேளா: சுற்றுலா பயணிகள் பேட்டி 

தினமலர் கிராண்ட் டிராவல் மேளா: சுற்றுலா பயணிகள் பேட்டி 


UPDATED : மே 10, 2026 10:03 PM

ADDED : மே 10, 2026 10:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2026 10:03 PM ADDED : மே 10, 2026 10:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நான் சிங்கப்பூர், மலேசியா, அந்தமான் என நிறைய இடங்களுக்கு போயிருக்கேன். ஆனா இந்த முறை தாய்லாந்து போகலான்னு ஒரு தேடல். இங்க தாய்லாந்து பத்தி கொடுத்த தகவல்கள் ரொம்ப டீப்பா இருந்துச்சு. விசா பத்தி இருந்த நிறைய சந்தேகங்களுக்கு எனக்கு இன்னைக்கு விடை கிடைச்சிருச்சு.

- துரை ராமானுஜம், புதுச்சேரி.

சுற்றுலா போகலான்னு முடிவு செய்து இருக்கிறேன். நண்பர் மூலமாக தினமலர் தாமஸ் குக் டிராவல் மேளா பற்றி தெரிந்து வந்தேன். ஏற்பாடுகள் அழகாக செய்து இருக்காங்க... தெளிவாக அனைத்தையும் சொன்னாங்க. காஷ்மீர் செல்ல புக்கிங் செய்துவிட்டேன். காஷ்மீர் பனிமலையை நேர்ல பார்க்கணும்னு ஆசைப்பட்டு புக் பண்ணியிருக்கேன்.

-சுந்தர், புதுச்சேரி.

வெளிநாடு போறதுக்கு ஒரு நல்ல இடத்தை தேடிட்டு இருந்தோம். குறிப்பாக தாய்லாந்து போலாமான்னு ஒரு ஐடியா. ஆனா பட்ஜெட் இடிக்குமோன்னு யோசிச்சோம். இங்க மேளாவுல இருக்கிற பேக்கேஜ்கள் ரொம்பவே ஆச்சரியமா இருந்துச்சு. லாயல்டி பாயிண்ட்ஸ் வேற கொடுக்காங்க. ரொம்ப ஹேப்பி.

-விமலா, புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us