sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தினமலர் பட்டம் வினாடி வினா அரையிறுதி போட்டி பரிசளிப்பு

/

தினமலர் பட்டம் வினாடி வினா அரையிறுதி போட்டி பரிசளிப்பு

தினமலர் பட்டம் வினாடி வினா அரையிறுதி போட்டி பரிசளிப்பு

தினமலர் பட்டம் வினாடி வினா அரையிறுதி போட்டி பரிசளிப்பு


ADDED : டிச 06, 2024 05:18 AM

Google News

ADDED : டிச 06, 2024 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வாணரப்பேட்டை, அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி லுார்து வளாகத்தில் தினமலர் பட்டம் இதழின் 'வினாடி-வினா' அரையிறுதி போட்டி நேற்று நடந்தது.

தினமலர் பட்டம் நாளிதழின் முதல் நிலை தேர்வில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் 3,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

தேர்வில் முதல் 8 இடங்களை பிடித்த மாணவர் குழுக்களுக்கு, விஜய் வினாடி - வினாவிற்கான அரையிறுதிப் போட்டியை நடத்தினார்.இதில், பிளஸ் 2 வகுப்பை சேர்ந்த மாணவர்கள் ராகவ், ருத்திரீஸ்வரன் முதல் இடத்தையும், பிளஸ் 1 மாணவர்கள் பரத்குமார், புவியரசு இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.

வெற்றி பெற்ற மாணவர் குழுக்களுக்கு பள்ளியின் துணை முதல்வர் செல்வநாதன், ஆசிரியர் சோனியா ஆகியோர் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினர்.






      Dinamalar
      Follow us