தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருமண உதவித்தொகை பயனாளிகளுக்கு வழங்கல் 

திருமண உதவித்தொகை பயனாளிகளுக்கு வழங்கல் 

திருமண உதவித்தொகை பயனாளிகளுக்கு வழங்கல் 


ADDED : நவ 07, 2025 07:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2025 07:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், உப்பளம் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு திருமண உதவி தொகைக்கான ஆணையை வழங்கினார்.

இதில், தி.மு.க., தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ராஜி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, தொண்டரணி ஜோஸ்லின், கிளை செயலாளர்கள் செல்வம் மற்றும் ராகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us