ADDED : மார் 02, 2024 10:48 PM

புதுச்சேரி: புதுச்சேரி அரவிந்த்ஸ் மென்ஸ் ேஷாரூமில் தள்ளுபடி விற்பனை நடக்கிறது.
புதுச்சேரி நேரு வீதியில் உள்ள அரவிந்த்ஸ் மென்ஸ் எக்ஸ்குளுசிவ் ஷோரூமில் மார்ச் மாத சேல் 50 சதவீதம் வரை தள்ளுபடி மற்றும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் விற்பனை நடக்கிறது. இதுகுறித்து கடை நிர்வாகி வெங்கடாஜலபதி கூறியதாவது:
நமது ேஷாரூமில் முன்னணி நிறுவனங்களான ஓட்டோ, செரோ, பிளாக்கிளே, பீட்டர் இங்கிலாண்ட், லா மென் மற்றும் பல முன்னணி பிராண்டுகளின் சர்ட்ஸ், பேண்ட்ஸ், டிரவுசர்ஸ், டி-சர்ட்ஸ், ஜீன்ஸ் உள்ளிட்ட ஆடைகள், அனைத்தும் தள்ளுபடி விற்பனை வருடம் முழுதும் ஆதரவளித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
விற்பனை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே. ஆகையால் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தள்ளுபடியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது' என்றார்.
