sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பள்ளி மாணவர்களுக்கு புத்தக பை வழங்கல்

/

பள்ளி மாணவர்களுக்கு புத்தக பை வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு புத்தக பை வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு புத்தக பை வழங்கல்


ADDED : நவ 01, 2024 05:32 AM

Google News

ADDED : நவ 01, 2024 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு அடையாள அட்டை, புத்தகப்பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி முதல்வர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் மதனசுந்தரி வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் தில்லைக்கண்ணு காமராஜ் முன்னிலை வகித்தார். ஆசிரியர் மணிமாறன் விழாவினை தொகுத்து வழங்கினார்.

மாநில திட்ட இயக்குனர் தினகரன் கலந்து கொண்டு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை வழங்கினார்.

ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் எழில்வேந்தன் செய்திருந்தார். விரிவுரையாளர் லதா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us