தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிட்டுக்குருவி கூண்டு வழங்கல்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிட்டுக்குருவி கூண்டு வழங்கல்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிட்டுக்குருவி கூண்டு வழங்கல்


ADDED : மார் 20, 2024 11:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2024 11:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : செல்லிப்பட்டு அரசு பள்ளியில் பசுமை இயக்கம் சார்பில், சிட்டுக்குருவி கூண்டுகள் வழங்கப் பட்டன.

சர்வதேச சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு, செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ - மாணவியருக்கு, சிட்டுக்குருவிகள் கூண்டுகளை பசுமை இயக்கத்தை சேர்ந்த அருண் மற்றும் சேது சுப்ரமணியன் வழங்கினர்.

தொடர்ந்து, அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க பலவிதமான ஆலோசனைகளும் பள்ளி மாணவ - மாணவியருக்குஅளிக்கப்பட்டன.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை அனிதா மற்றும் பிற ஆசிரியர்கள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us