sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தீபாவளி தொகுப்பு சபாநாயகர் வழங்கல்

தீபாவளி தொகுப்பு சபாநாயகர் வழங்கல்

தீபாவளி தொகுப்பு சபாநாயகர் வழங்கல்


ADDED : அக் 19, 2025 03:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2025 03:42 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில், தீபாவளி தொகுப்பை, சபாநாயகர் செல்வம், ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கி, துவக்கி வைத்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட தொகுப்பை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக, மணவெளி தொகுதி, மணவெளி, கலைஞர் நகரில் உள்ள இரண்டு, ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு,தீபாவளி தொகுப்பு வழங்கும் பணியை சபாநாயகர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, அனைத்து கார்டுதாரர்களுக்கும்தொகுப்பு வழங்கப்படும் என, சபாநாயகர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், பா.ஜ., பிரமுகர் ஞானசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us