sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தி.மு.க., ரத்த தான முகாம்

 தி.மு.க., ரத்த தான முகாம்

 தி.மு.க., ரத்த தான முகாம்


ADDED : நவ 25, 2025 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2025 05:25 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் காந்தி ஏற்பாட்டில் ரத்த தான முகாம் நடந்தது.

தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ரத்ததான முகாம் அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் நேற்று நடந்தது.

முகாமிற்கு, தலைமை செயற்குழு உறுப்பினர் காந்தி தலைமை தாங்கினார்.

முகாமில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.

இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், திருபுவனை தொகுதி பொருளாளர் ஜோதி, துணை செயலாளர் ரகு, ஸ்பின்கோ தொ.மு.ச., முரளி, தட்சிணாமூர்த்தி, ராஜாராம், வெங்கடகிருஷ்ணன், அழகப்பன், ஜவகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us