தி.மு.க.,வேட்பாளரின் மனைவி உருளையன்பேட்டையில் ஓட்டு வேட்டை
தி.மு.க.,வேட்பாளரின் மனைவி உருளையன்பேட்டையில் ஓட்டு வேட்டை
ADDED : ஏப் 05, 2026 06:45 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க, வேட்பாளரை ஆதரித்து ஆவரது மனைவி ஓட்டு சேகரித்தார்.
உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க., வேட்பாளர் கோபால் நேற்று கூட்டணி கட்சியினருடன் சஞ்சய்காந்தி நகர், அய்யனார் நகர், அம்மன் கோவில் வீதி, முல்லை நகர், சங்கோதியம்மன் கோவில் வீதி, ராஜிவ்காந்தி நகர், இளங்கோ நகர், சாந்தி நகர், கண்டாக்டர் தோட்டம், கென்னடி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.
அவரது மனைவி ேஹமாவதி நேற்று கண்ணார வீதி, தச்சர் வீதி, மார்க்கெட் வீதி, ஒத்தவாடை தெரு, அம்மன் கோவில் தெரு, செங்குந்தர் வீதி, செங்கேணி அம்மன் வீதி, இந்திரா காந்தி நகர் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று தனது கணவருக்காக உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டார்.
