தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மங்கலம் தொகுதியில்  தி.மு.க., ரங்கன் மனு தாக்கல் 

மங்கலம் தொகுதியில்  தி.மு.க., ரங்கன் மனு தாக்கல் 

மங்கலம் தொகுதியில்  தி.மு.க., ரங்கன் மனு தாக்கல் 


ADDED : மார் 24, 2026 10:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 10:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மங்கலம் தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட தி.மு.க., பிரமுகர் ரங்கன் வேட்பு மனுதாக்கல் செய்தார்.

இண்டி கூட்டணியில் தி.மு.க., 14 தொகுதிகளில் போட்டியிட உள்ளன. இதில் மங்கலம் தொகுதியில், தி.மு.க., சார்பில், சிவராந்தகம் கிராமத்தை சேர்ந்த ரங்கன் நேற்று முன்தினம் சாரம், நில அளவை பதிவேடுகள் துறையில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் குமரவேல், அவைத் தலைவர் புஷ்பா, தட்சிணாமூர்த்தி, ஸ்ரீஹரி, முரளி, அய்யனார் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us