sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 17, 2026 ,தை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 உருளையன்பேட்டையில் தி.மு.க., கருத்தரங்கம்

/

 உருளையன்பேட்டையில் தி.மு.க., கருத்தரங்கம்

 உருளையன்பேட்டையில் தி.மு.க., கருத்தரங்கம்

 உருளையன்பேட்டையில் தி.மு.க., கருத்தரங்கம்


ADDED : ஜன 07, 2026 05:24 AM

Google News

ADDED : ஜன 07, 2026 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க., சார்பில் கருத்தரங்கம் நடந்தது.

கருத்தரங்கில் உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் கோபால் தலைமை தாங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த அநீதிகளையும், பெண்களுக்கு ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளையும், அவர்களை முன்னேற விடாமல் தடுக்கும் பா.ஜ., - என்.ஆர்.,காங்., கூட்டணி அரசின் செயல்களை விளக்கிப் பேசினார்.மாநில மாணவரணி அமைப்பாளர் மணிமாறன், தொகுதி துணை செயலாளர் கண்ணதாசன், கவுரி, தொகுதி செயலாளர் சக்திவேல், ஆதிதிராவிடர் நலக்குழு அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை தொகுதி துணை செயலாளர் கண்ணதாசன் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us