sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தி.மு.க. மாணவரணி உறுப்பினர் சேர்க்கை

தி.மு.க. மாணவரணி உறுப்பினர் சேர்க்கை

தி.மு.க. மாணவரணி உறுப்பினர் சேர்க்கை


ADDED : மே 02, 2025 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2025 04:52 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: புதுச்சேரி தி.மு.க., சார்பில், இல்லம் தோறும் மாணவர் அணி என்ற நோக்கில், மாநிலம் முழுவதும் மாணவரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாகூர் தொகுதியில் மாணவரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் துவக்க நிகழ்ச்சி காட்டுக்குப்பதில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாநில பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மாணவரணி உறுப்பினர் சேர்க்கை முகாமினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாநில மாணவர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் மணிமாறன், மாநில துணை அமைப்பாளர் கீர்த்தி எழினி ஆகியோர் முன்னின்று முகாமினை நடத்தினர். இந்நிகழ்ச்சியில், தி.மு.க., மாநில, தொகுதி, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us