sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உணவகத்தில் பயன்படுத்திய வீட்டு உபயோக சிலிண்டர் பறிமுதல்

 உணவகத்தில் பயன்படுத்திய வீட்டு உபயோக சிலிண்டர் பறிமுதல்

 உணவகத்தில் பயன்படுத்திய வீட்டு உபயோக சிலிண்டர் பறிமுதல்


ADDED : ஏப் 17, 2026 03:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 03:29 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: தள்ளுவண்டி உணவகத்தில் பயன்படுத்திய வீட்டு உபயோக காஸ் சிலிண்டரை 'புட்செல்' போலீசார் பறிமுதல் செய்தனர்.

காரைக்காலில், சட்ட விரோதமாக ஓட்டல்களில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று முன்தினம் காரைக்கால் கடற்கரை நடைபாதையில் இயங்கி வந்த தள்ளி வண்டி உணவகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அதில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் பயன்படுத்துவதை கண்டுபிடித்து, சிலிண்டர் மற்றும் 2 ரெகுலேட்டர்களை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக தள்ளுவண்டி உணவக உரிமையாளரான காரைக்கால் டி.கே., நகர் முகமது காசிம், 70, என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us