sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கண்கள் தானம்

கண்கள் தானம்

கண்கள் தானம்


ADDED : பிப் 11, 2025 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2025 06:15 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: திருக்கனுார் வணிகர் வீதியை சேர்ந்தவர் வசந்தா, 70. இவர், நேற்று காலை உடல்நிலை பாதித்து இறந்தார்.

இதையடுத்து, அவரது மருமகள் மஞ்சு, பேரன் நிர்மால் ராஜ், பழனிமற்றும் குடும்பத்தினர், இறந்த வசந்தாவின் கண்களை தானமாக வழங்க முன்வந்தனர்.

திருக்கனுார் கோவில் நகரம் லயன் சங்க தலைவர் சங்கீதா செந்தில்வேலன், மாவட்ட தலைவர்கள் செந்தில்வேலன், நடராஜன்,பிரகாஷ், துரை பாக்கியராஜ், செல்வம், நாசிம்ஆகியோர் ஏற்பாட்டில், அரவிந்த் கண் மருத்துவமனைக்கு, வசந்தாவின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.கண் தானம் வழங்கிய குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us