தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வரதட்சனை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வரதட்சனை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வரதட்சனை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : செப் 24, 2026 08:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 08:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரியில் வரதட்சனை முறை ஒழித்தல், பாலின சமத்துவத்தை வளர்த்தல், அரசியலமைப்பு விழுமியங்கள் மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கல்லுாரி முதல்வர் கதிர்வேல் தலைமை தாங்கினார். ஆங்கில துறை தலைவர் மேரி ஜூடி வரவேற்றார். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பக்கிரிசாமி, வரதட்சனையால் ஏற்படும் பாதிப்புகள், பெண்களின் உரிமைகள், பாலின சமத்துவத்தின் அவசியம் குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில் மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். மாணவி பானுஸ்ரீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  உதவிப் பேராசிரியர் உதயகீதா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us