sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாய்க்கால் துார் வாரும் பணி

/

வாய்க்கால் துார் வாரும் பணி

வாய்க்கால் துார் வாரும் பணி

வாய்க்கால் துார் வாரும் பணி


ADDED : அக் 08, 2025 07:15 AM

Google News

ADDED : அக் 08, 2025 07:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : அபிேஷகப்பாக்கத்தில் 9 லட்சம் மதிப்பில் வாய்க்காலை துார் வாரும் பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.

மணவெளி தொகுதி, அபிேஷகப்பாக்கம் - டி.என்., பாளையம் செல்லும் வழியில், அபிேஷகப்பாக்கம் வாய்க்கால் உள்ளது.

இந்த வாய்க்காலில், பூதர்கள் மண்டி கிடக்கிறது. இதனை மழை காலம் வருவதற்குள் துார் வார பொதுப்பணித்துறை சார்பில், 9 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பணியை, சபாநாயகர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை நீர் பாசன கோட்டம் உதவிப்பொறியாளர் ஸ்ரீநாத், பொதுப்பணித்துறை அதிகாரிகள், என்.ஆர்., காங், பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us