sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அதிரடி மாற்றம்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அதிரடி மாற்றம்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அதிரடி மாற்றம்


ADDED : மே 17, 2025 12:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2025 12:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி வேளாண்துறை செயலர் உட்பட ௨ ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

புதுச்சேரி வேளாண்துறை, கலைப்பண்பாட்டு துறை, ஹிந்து அறநிலையத் துறை, வக்ப், ரயில்வேதிட்டம் உள்ளிட்ட துறைகளில் செயலராக பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி நெடுஞ்செழியன் டில்லிக்கும், காரைக்கால் கலெக்டர் சேமசேகர் அப்பாராவ் கொட்டாரு லட்சத்தீவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குற்றம் மற்றும் புலனாய்வு பிரிவு சீனியர் எஸ்.பி., நாராசைதன்யா டில்லிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

டில்லியில் பணியாற்றி வரும் கிருஷ்ணன மோகன் உப்பு, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பணியாற்றி வரும் ரவி பிரகாசம், ஸ்மிதா, ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வரும் சவுத்ரி முகமது யாசின், லட்சத் தீவில் பணியாற்றி வரும் விக்ராந்த்ராஜா உள்ளிட்ட 5 ஐ.ஏ.எஸ்., அதிகரிகள் புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூவில் பணியாற்றி வரும் ஏ.கே.லால், டில்லியில் பணியாற்றி வரும் நித்யா ராமகிருஷ்ணன் ஆகிய இரு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் புதுச்சேரி மாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பு செயலர் ராகேஷ்குமார் சிங் பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us