sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குடிநீர் போர்வெல் : எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு

குடிநீர் போர்வெல் : எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு

குடிநீர் போர்வெல் : எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு


ADDED : செப் 11, 2025 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2025 11:09 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: சோரியாங்குப்பம் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில், அமைக்கப்பட்டுள்ள போர்வெல்லை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

பாகூர் தொகுதிக்குட்பட்ட சோரியாங்குப்பம் கிராமத்தில்,குடிநீர் பற்றாக்குறையை போக்கிடும் வகையில், பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் சார்பில், 31.20 லட்சம் ரூபாய் செலவில், போர்வெல் அமைக்கப்பட்டது.

போர்வெல்லை பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, போர்வெல்லை இயக்கி வைத்து பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இந்நிகழ்ச்சியில், பொதுபணித்துறை பொது சுகாதார கோட்டம், கிராம குடிநீர் திட்ட உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர்கள் சிவானந்தம், கிராம முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us