UPDATED : செப் 08, 2026 07:02 PM
ADDED : செப் 08, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பாகூர் பேட் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் (10ம் தேதி) குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
பாகூர் பேட் பகுதியில் (10ம் தேதி) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
