தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நெட்டப்பாக்கம் பகுதியில் குடிநீர் 'கட்'

நெட்டப்பாக்கம் பகுதியில் குடிநீர் 'கட்'

நெட்டப்பாக்கம் பகுதியில் குடிநீர் 'கட்'


UPDATED : செப் 03, 2026 10:30 PM

ADDED : செப் 03, 2026 09:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2026 10:30 PM ADDED : செப் 03, 2026 09:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நெட்டப்பாக்கம் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளவிருப்பதால் (4ம் தேதி) அப்பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த பணியையொட்டி, நெட்டப்பாக்கம் பகுதியில் (4ம் தேதி) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us