தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சேந்தநத்தம் பகுதியில் குடிநீர் 'கட்'

சேந்தநத்தம் பகுதியில் குடிநீர் 'கட்'

சேந்தநத்தம் பகுதியில் குடிநீர் 'கட்'


UPDATED : செப் 02, 2026 05:33 PM

ADDED : செப் 02, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2026 05:33 PM ADDED : செப் 02, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுார் சேந்தநத்தம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அப்பகுதியில் (3ம் தேதி) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

சேந்தநத்தம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு காரணமாக இன்று (3ம் தேதி) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை சேந்தநத்தம் பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us