sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதை பொருள் தடுப்பு முகாம்

 போதை பொருள் தடுப்பு முகாம்

 போதை பொருள் தடுப்பு முகாம்


ADDED : டிச 23, 2025 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 23, 2025 04:34 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பிரெஞ்சு சிட்டி ரோட்டரி சங்கம், உதவிக் கரங்கள் இயக்கம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான குழந்தை திருமணம், போக்சோ சட்டம் மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில், ஆசிரியர் அருண் நாகலிங்கம் வரவேற் றார். ரோட்டரி கிளப் துணை கவர்னர் அருண் தீப்பாஞ்சான் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் பரிமளம் தலைமைத் தாங்கினார்.

பு துச்சேரி அரசின் சிறுவர் நலக்குழு முன்னாள் உறுப்பினர் எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி மற்றும் கண்ணகி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி விரிவுரையாளர் மாயவன் ஆகியோர் கலந்து கொண்டு போதைப் பொருள் தடுப்பு, கல்வி மற்றும் ஒழுக்கத்தின் முக்கியத்துவம் குறித்து பே சினர்.

கண்காணிப்பாளர் லோகநாதன் நன்றி கூறினார். நிறைவாக, மாணவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us