sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வெளிநாட்டில் கல்வி : வழிகாட்டுதல் கருத்தரங்கு

வெளிநாட்டில் கல்வி : வழிகாட்டுதல் கருத்தரங்கு

வெளிநாட்டில் கல்வி : வழிகாட்டுதல் கருத்தரங்கு


ADDED : செப் 19, 2025 03:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2025 03:08 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில், பிரெஞ்சு துறை மற்றும் தர உறுதியளிப்பு குழு சார்பில் 'கேட்வே டூ பிரான்ஸ் 2.0' என்ற வழிகாட்டுதல் கருத்தரங்கு நடந்தது.

கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். பிரெஞ்சு பேராசிரியர் திருவேங்கடம் வரவேற்றார். கேம்பஸ் பிரான்ஸ் நிறுவன மேலாளர் ஸ்ருதி மரியம் ஜோசப், பிரான்சில் உயர்கல்வி வாய்ப்புகள், சர்வதேச மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள். விண்ணப்பம் மற்றும் விசா செயல்முறை, கல்வி உதவித்தொகைகள், நிதி ஆதரவு, கல்விக்குப் பிறகான வாய்ப்புகள் மற்றும் வரஇரு க்கும் கல்வி கண்காட்சி குறித்து பேசினார். ஏற்பாடுகளை பிரெஞ்சு துறைத் தலைவர் சரவணன், பேராசிரியர் நித்யா மற்றும் மாணவியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us